#BREAKING || 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வரப்போகும் கனமழை - எப்போது மழை பெய்யும்?
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/"தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்"/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்