குவிந்து கிடந்த ஆணுறைகள்.. தந்தி டிவி எதிரொலி - நகராட்சி அதிரடி ஆக்‌ஷன்

Update: 2025-03-25 17:12 GMT

ராமநாதபுரம் அருகே குடிநீர் கிணற்றில் குவியல் குவியலாக கிடந்த ஆணுறைகளை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் அம்மா பூங்கா அமைந்துள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள கிணற்றில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வீசப்பட்டிருந்தன. இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்ட நிலையில், தற்போது ஆணுறைகள் அகற்றப்பட்டு கிணறு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்