டெல்லி புறப்பட்ட குடியரசுத் தலைவர் - வழி அனுப்பி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் டெல்லி செல்கிறார்...
குடியரசுத் தலைவரை வழி அனுப்பும் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்... அதனை காணலாம்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாஸ்கரனிடம் கேட்கலாம்...