பெட்ரோல் பங்க்கில் அலறிய ஊழியர்...சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி

Update: 2024-09-11 04:24 GMT

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வந்த போதை ஆசாமிகள் இரண்டு பேர் பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் குணசேகரன் கடுமையாக தாக்கியதுடன், அவரது பையில் இருந்த 7000 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி உள்ளநிலையில், போதை ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்