ஒகேனக்கலின் அழகை ரசித்து பரிசலில் பயணம் செய்து புத்தாண்டை கொண்டாடும் மக்கள்

Update: 2025-01-01 07:18 GMT

#Hogenakkal

ஒகேனக்கலின் அழகை ரசித்து பரிசலில் பயணம் செய்து புத்தாண்டை கொண்டாடும் மக்கள்

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அருவியின் அழகை ரசித்தப்படி பரிசல் பயணம் செய்து உற்சாகம்

ஆயில் மசாஜ் செய்து அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் மகிழ்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்