கோலாகலமாக நடந்த திருவிழா பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த மக்கள்

Update: 2025-03-22 01:43 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி மாதேஸ்வர கோவில் திருவிழாவில் ஏராளமான படுகர் இன மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பூஜைகள் முடித்த பிறகு பெண்களும் ஆண்களும் குடும்பம் குடும்பமாக கோவில் வளாகத்தில் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்