நாமக்கல்லில் 2 வடமாநில நபர்கள் படுகொலை - மோந்து பார்த்ததும் கிறுகிறுவென சுற்றிய மோப்ப நாய்..

Update: 2024-12-17 05:57 GMT

நாமக்கல்லில் 2 வடமாநில நபர்கள் படுகொலை - மோந்து பார்த்ததும் கிறுகிறுவென சுற்றிய மோப்ப நாய்.. திகைத்து போன போலீஸ்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 வடமாநிலத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்