விளை நிலத்தில் சாய்ந்து அழுகி மீண்டும் முளைக்கும் சம்பா நெல்மணிகள் - அதிர்ச்சியில் விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம் புலவன்காடு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சையத் மவுலானாவிடம் கேட்போம்............