#BREAKING || ஈபிஎஸ் வழக்கு மாற்றம்... ஐகோர்ட் போட்ட உத்தரவு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஈபிஎஸ்க்கு எதிராக தி.மு.க தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சாட்சி விசாரணையை பதிவு செய்வதற்காக வழக்கு மாற்றம் என விளக்கம்