#BREAKING || ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்
/ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு /ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு/தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியது தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் /ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு /ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்/வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு