``234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணியே முதலிடம்'' - து.முதல்வர் உதயநிதி அதிரடி

Update: 2024-12-22 08:03 GMT

திமுக செயற்குழுவில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரை:

▪️முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை.

▪️திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது.

▪️சமூக வலைத்தளங்களில் நம்மை வலுப்படுத்த வேண்டும்.

▪️2024 தேர்தலில் 221 தொகுதிகளில் நாம் முதலிடம்.

▪️ முதலமைச்சர் powerful, charismatic leader ஆக இருக்கிறார்.

▪️நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது.

▪️ 2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை; இந்தியாவுக்கான வெற்றி.

▪️ ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு பாடுபடும்

▪️ 200 இல்லை, 200க்கும் மேல் வெற்றி பெறுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்