திடீரென சாலையில் இறங்கி நடந்த முதல்வர் ஸ்டாலின்..மக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி
முதல்வர், அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தையை திறந்து வைப்பதற்காக சாலை மார்க்கமாக சென்று கொண்டிருக்கிறார்..செல்லும் வழியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு, தொண்டர்கள் முதல்வர் படம் பொறித்த பதாகை, கொடியை வைத்தும் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்..