இந்தியாவோட ஸ்டீல் மேன் அப்டிங்கிற பெருமைக்கு சொந்தக்காரரான மகாராஷ்டிராவ சேர்ந்த VispyKharadi ஒரு புதிய கின்னஸ் சாதனைய செஞ்சுருக்காரு...
இரும்புக் கம்பிகள வளைக்குறது...கையாலேயே கடினமான பொருட்கள உடைக்குறதுன்னு...10 முற கின்னஸ் புத்தகத்துல இடம்பிடிச்சவருதான் இந்த VispyKharadi..
இப்ப குஜராத்தோட சூரத்ல Hercules தூண்கள அதிக நேரம் தாங்கிப் பிடிச்சவருங்கிற கின்னஸ் சாதனையையும் பண்ணிருக்காரு...
2 தூண்களும் 166 கிலோவுக்கும் அதிகமான எடை...அப்டியே சூப்பர் ஹீரோ மாதிரி 2 தூண்களையும் 2 நிமிடங்கள்...75 நொடிகளுக்கு தாங்கிப் பிடிச்சு உலக சாதனை பண்ணிருக்காரு VispyKharadi..