"3வது மொழியை ஏற்க அண்ணாவே சொல்லியிருக்கிறார்" - புயலை கிளப்பிய டிடிவி தினகரன்

Update: 2025-03-15 02:53 GMT

அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழன் இந்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எந்த சட்டத்திலாவது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்