JUSTIN || மெரினாவில் இனி அந்தரத்தில் பறக்கலாம்... சென்னை மக்களுக்கு பிக் சர்ப்ரைஸ் நியூஸ்

Update: 2024-12-04 03:07 GMT

சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை துவங்க திட்டம்.ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவிப்பு. வருகிற 17ஆம் தேதிக்குள் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு. வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்