"மனசிலாயோ"-கல்லூரி மாணவிகளின் 'கலர்ஃபுல்' நடனம்

Update: 2024-09-22 07:08 GMT

கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிரபல நடனக் கலைஞர் மற்றும் பிக் பாஸ் புகழ் மணிச்சந்திராவுடன் இணைந்து வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு கல்லூரி மாணவிகள் அசத்தல் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்