#BREAKING || நண்பர்களை அப்படியே உள்ளே இழுத்து சென்ற ராட்சத அலை - பேச முடியாமல் தேம்பி தேம்பி அழுத நண்பர்கள்

Update: 2024-11-16 10:39 GMT

கடல் அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம் 

மாமல்லபுரத்தில் கடல் அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

மாயமான கல்லூரி மாணவர்களை தேடும் மீனவர்கள் மற்றும் காவல்துறையினர்

ஒரு தோழி உள்பட 5 நண்பர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்

மாமல்லபுரத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் இழுத்து செல்லப்பட்ட கிரீஷ், ரியாஸ் 

2 பேர் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதை பார்த்து கதறி துடித்த நண்பர்கள்

Tags:    

மேலும் செய்திகள்