கமிஷன் தொகை கேட்டு மிரட்டும் கவுன்சிலர்..! இணையத்தில் வெளியான வைரல் வீடியோ | Tenkasi
தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக 9 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் ஒன்றிய குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் 3வார்டு ஒன்றிய கவுன்சிலர் அழகுசுந்தரம் என்பவர், தார்ச்சாலை பணிகளுக்கு தனக்குரிய கமிஷன் தொகை கேட்டு, ஒன்றிய குழு தலைவரை மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.