கண்களை கவர்ந்த அலங்காரம்.. நியூ இயர்-ல் மீனாட்சியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
கண்களை கவர்ந்த அலங்காரம்.. நியூ இயர்-ல் மீனாட்சியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
- உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...
- அம்மன் சன்னதி முன்பு செய்யப்பட்டிருந்த பூ அலங்காரம் பக்தர்களைக் கவர்ந்தது...... ஐயப்ப பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமியை வழிபட்டனர்...