100 ஆடுகள் பலியிட்டு சாமிக்கு படையல் - ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத வழிபாடு

Update: 2025-01-04 13:34 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அனுப்ப பட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் கரும்பாறை முத்தையா சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்று கோயிலில் வழிபாடு நடத்தினர்.சுவாமிக்கு 100 ஆடுகள் பலியிடப்பட்டு, 2500 கிலோ அரிசி கொண்டு அசை உணவு படையலிடப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த விழாவில் கலந்து கொண்ட நிலையில், நீண்ட வரிசையில் அமரவைக்கப்பட்டு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்