#JUSTIN || நடு ரோட்டில் கத்தி முனையில் வழக்கறிஞர் கடத்தல்...மதுரையை பரபரக்க வைத்த சேஸிங்
நடு ரோட்டில் கத்தி முனையில் வழக்கறிஞர் கடத்தல்
மதுரையை பரபரக்க வைத்த சேஸிங்
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வழக்கறிஞரை காரில் கத்தி முனையில் கடத்தி சென்ற கும்பல் - கடத்தப்பட்ட வழக்கறிஞரின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது.