#BREAKING || வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்.. பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Madras High Court

Update: 2024-11-21 10:35 GMT

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி பொதுநல மனு

உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது பரிந்துரைகளை அளிக்க உத்தரவு

ஒசூரில் நேற்று வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பொதுநல மனு

Tags:    

மேலும் செய்திகள்