பிரபல நகை கடையில் சல்லடை போட்ட IT அதிகாரிகள்..எடுத்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள்

Update: 2025-01-05 06:13 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபல நகை வியாபாரிகளின் வீடுகள், கடைகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுற்று அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.திண்டுக்கல்லில் 75 வருடங்களுக்கு மேலாக மேற்கு ரத வீதியில் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் நகை க் கடை இயங்கி வருகிறது... இதன் உரிமையாளர்களான தினேஷ் மற்றும் அவரது தம்பி தீரேஜுக்கு சொந்தமான நகைக்கடைகள், வீடுகளில் கடந்த 3ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்