தமிழகமே எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் எப்போது? - முதல்முறையாக ஓபனாக சொன்ன அரசு
வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடித்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என முனியன் என்பவர் வழக்கு
வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என அரசு உத்தரவாதம்
அரசு உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்