"என் புருஷன் முகத்தை காட்டுங்க.. அவருதானான்னு Confirm பண்ணிக்கிறேன் - மூச்சை அடைத்த புகை.. கதறி அழும் மனைவி

Update: 2024-06-14 04:56 GMT

குவைத் நாட்டின் மங்காஃப் நகரத்தில் தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட விபத்தில், குடும்பத்தினரை பறிகொடுத்த உறவினர்களின் கதறல்கள் தமிழகம் தாண்டி ஒலித்து வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்