இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-12-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-23 13:46 GMT
  • ஐந்து மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து...
  • பொங்கல் நாளில், யூ.ஜி.சி. நெட் தேர்வு நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும்...
  • அ.தி.மு.க. உறுப்பினர் அல்லாதவர், உட்கட்சி விவகாரத்தில் தலையிட உரிமை இல்லை...
  • 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இத்தனை இடங்கள் வேண்டும் என தி.மு.க.வுக்கு நிபந்தனை எதுவும் வைக்க மாட்டோம்...
  • விதி மீறி கட்டடங்களைக் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோயில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது...
  • தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்...
  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, நாளை தமிழகத்தை நெருங்கும்...
Tags:    

மேலும் செய்திகள்