விதிமீறி கட்டிடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது
விதிமீறி கட்டிடம் கட்டிய தனியார் பள்ளி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்வியாண்டு முடியும் 2025 ஏப்ரல் வரை பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு
1500 மாணவர்கள் படித்து வருவதால் நடவடிக்கை எடுக்கக் கூடாது என பள்ளி நிர்வாகம் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்