குலசையில் கொடி ஏறிய மறு நொடி.. கடற்கரையில் பக்தர்கள் கொடூரமாக தாக்கிக்கொண்ட பகீர் வீடியோ

Update: 2024-10-05 13:03 GMT

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்தின் போது, கடற்கரை பகுதியில் இரு தரப்பினர்கள் கம்புகளுடன் கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர்.. அது தொடர்பான வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்