கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றதும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.