கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒற்றை காட்டு யானை கடந்து சென்றது. வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையிலான வனத்துறையினர், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி யானை கடந்து செல்ல ஏதுவாக வழி செய்து கொடுத்தனர்.