கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள வியாபாரிகள், பொழுது போக்கு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.