#JUSTIN || தேங்கி நிற்கும் மனித கழிவுகள் - குமரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

Update: 2025-03-25 06:40 GMT

அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு புகார்/மகப்பேறு பிரிவுக்கு வெளியே தேங்கி நிற்கும் மனித கழிவுகளால் சுகாதார பிரச்சினை /கழிவறை கிணறுகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் /துர்நாற்றம் வீசுவதால் மகப்பேறு பிரிவுக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதி /கழிவுநீரில் இருந்து உருவாகும் கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் /தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நதிநீர் மாசு அடைவதாக வேதனை /மருத்துவமனையில் இருந்து சாலையில் வெளியேறும் கழிவுநீர் சிமெண்ட் கலவை மூலம் மூடல்

Tags:    

மேலும் செய்திகள்