#BREAKING || இளைஞரை கொடூரமாக தாக்கி கொன்ற புலி - கிடைத்த பாதி உடல்.. மீதி உடல் எங்கே?
உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழப்பு /நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு /கவர்னர் சோலை வனப்பகுதியில் பழங்குடியின இளைஞரை அடித்துக் கொன்றது புலி /கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டனின் பாதி உடல் மீட்பு /காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுப்பு /புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்