#Breaking : அடுத்த அதிர்ச்சி... பேரிடியை இறக்கிய அடுத்த சேதி - அலறும் கருணாபுரம்

Update: 2024-06-21 10:19 GMT

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு/சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு/கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர் உயிரிழப்பு/87 பேருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை////3/விஷ சாராயம் - உயிரிழப்பு 51ஆக உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்