#BREAKING || கலைஞர் ஹாஸ்பிடலில் டாக்டரை குத்திவிட்டு ரத்தத்தோடு ஓடிய கொடூரன்

Update: 2024-11-13 08:37 GMT

கலைஞர் ஹாஸ்பிடலில் டாக்டரை குத்திவிட்டு ரத்தத்தோடு ஓடிய கொடூரன் - தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தின் பகீர் காட்சி ரிலீஸ்

கிண்டி மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்தின் பரபரப்பு காட்சி

கத்தியால் குத்தியவர் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என விசாரணையில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்