#BREAKING || இனி நோயாளிகளுடன் செல்பவர்களுக்கு இது கட்டாயம்.. தமிழக ஹாஸ்பிடல்களில் அதிரடி மாற்றம்

Update: 2024-11-14 07:27 GMT

அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளுடன் வரும் பார்வையாளர்களுக்கு வண்ண அடையாள அட்டை துவக்கம்

4 வண்ணங்களிலான அடையாள அட்டைகள் சென்னை அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது

சிவப்பு - தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் - சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு...

பச்சை - சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நீலம் - பொது மருத்துவம்

ஒரு நோயாளியுடன் வரும் 2 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படும்

படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த முடிவு

Tags:    

மேலும் செய்திகள்