"ஆன்லைனிலும் சீண்டல்.. பாஜகவால் நானும் பாதிக்கப்பட்டேன்" - எம்.பி ஜோதிமணி பரபரப்பு பேச்சு

Update: 2025-01-03 01:50 GMT

ஆன்-லைனிலும் பெண்களுக்கு சீண்டல் இருப்பதாக கூறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தானும் பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்