"தப்பா எடை போடாதீங்க.. வீரியமா இறங்குவோம்" - ஜாக்டோ ஜியோ அதிரடி

Update: 2025-03-21 02:47 GMT

"வேலைநிறுத்தம்"

"தப்பா எடை போடாதீங்க.. இந்தமுறை வீரியமா இறங்குவோம்.." - ஜாக்டோ ஜியோ அதிரடி பேட்டி

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தலைமைச் செயலக சங்க தலைவருமான வெங்கடேசன், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தை நோக்கி செல்வோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்