ஒரே நேரத்தில் 7 இடங்களில் அலறிய பெண்கள்.. ``இதுவரை இப்படி நடந்ததே இல்ல'' - சென்னையில் பேரதிர்ச்சி

Update: 2025-03-25 05:51 GMT

சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பு /சென்னை ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற செயின் வழிப்பறி சம்பவங்கள் /இன்று காலை 6 மணியில் இருந்த 7 மணி வரை நடந்த வழிப்பறி /திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் 34 வயது பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு /சாஸ்திரி நகரில் நடை பயிற்சி சென்ற மூதாட்டியிடம் செயின் திருட்டு /கிண்டி எம்ஆர்சி திடல் அருகே மூதாட்டியிடம் 5 சவரன் செயின் கொள்ளை /சைதாப்பேட்டையில் இந்திரா என்ற பெண்ணிடம் ஒரு சவரன் செயின் பறிப்பு

Tags:    

மேலும் செய்திகள்