``சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது'' - திருநள்ளாறு கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
"திருநள்ளாறு - 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது"/"திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது"/"வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி 2026ம் ஆண்டே சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்"/திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் நிர்வாகம் விளக்கம்