பறக்க முடியாமல் அந்தரத்தில் தொங்கிய பருந்து..நீண்ட நேரத்திற்கு பின் நடந்த அதிசயம்

Update: 2025-03-25 05:08 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கணேசபுரத்தில் 40 அடி உயரத்தில் பட்டம் நூலில் சிக்கி தவித்த பருந்தை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். மரத்தில் பருந்து தலைகீழாக தொங்கி கொண்டிருப்பதை கண்ட மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் தீயணைப்பு துறையினர் பருந்து காலில் சிக்கி இருந்த பட்டம் நூலை அறுத்து அதனை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்