இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சென்னையில் மாரடைப்பால் காலமானார்......
இளம் வயதில் மனோஜ் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.....
பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானவர் மனோஜ்....
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் ஊழல் புயல் உடனடியாக நின்றுவிடும்.....
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை....