தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் படிப்படியாக அதிகரிப்பு

Update: 2023-07-27 02:48 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயர்வு - 17,000 கனஅடியாக அதிகரிப்பு

கேரளா வயநாடு, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை

தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன

கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்