#BREAKING || தமிழகத்தை நடுங்கவிட்ட மாணவி பலாத்காரம் - கொதித்தெழுந்து ஈபிஎஸ் போட்ட ட்வீட்

Update: 2024-12-26 06:51 GMT

"திமுக அரசு குற்றவாளிகளை காப்பாற்றுகிறதோ என அச்சம்"/"திமுக அரசு தான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என அச்சம்"/எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்/"சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலை. பாலியல் சம்பவமே சான்று" /கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன/"துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன"/"தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது?"

Tags:    

மேலும் செய்திகள்