தலைநகர் சென்னையில் வெடித்த பதற்றம்.. பரபரப்பு - யாரும் இந்த பக்கமா போய்டாதீங்க
சாலையை பயன்படுத்துவோர் கவனத்திற்கு! அண்ணா பல்கலைக்கழக தலைமை வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக லிட்டில் மவுண்டில் வாகனங்கள் சைதாப்பேட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. அதற்கேற்ப உங்கள் வழிகளைத் திட்டமிடவும்