``என் மேல கை வைக்காதீங்க.. யாரும் என்ன தொட கூடாது’’ - கையை நீட்டி தமிழிசை ஆக்ரோஷம்

Update: 2024-12-26 06:33 GMT

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவிக்கு நீதி கேட்டு, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்