கிடுகிடுவென உயர்ந்து; சர்ரென சரியும் தங்கம் விலை..! இல்லத்தரசிகள் சொல்வது என்ன..?
கிடுகிடு வென உயர்ந்து ரூபாய் 60 ஆயிரத்தை நெருங்கிய தங்கத்தின் விலை, அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு கிடுகிடுவென சரிந்து சவரன் ஒன்றுக்கு ரூபாய் 56 ஆயிரத்து 620 க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1080 குறைந்துள்ளது. இது தொடர்பாக, இல்லத்தரசிகள் கருத்து என பார்க்கலாம்..