3 நாளாக தொடர்ந்து சரிந்த தங்கத்தின் இன்றைய நிலவரம் என்ன?

Update: 2024-12-21 06:41 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று

60 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 100 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 99 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒருரூபாய் அதிகரித்து, 99 ரூபாயாக விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்