“நிம்மதி பெருமூச்சு“ - குறைந்தது தங்கம் விலை.. | Gold | Gold price | ThanthiTV
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை
சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80
ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 15 ரூபாய்
குறைந்து, 7 ஆயிரத்து 135 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்
மதிப்பு இன்று 2 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 90
காசுகளாக அதிகரித்துள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,
இன்று 502 புள்ளிகள் குறைந்து, 80 ஆயிரத்து
182ஆக குறைந்துள்ளது.
தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, பி.எஸ்.இ சென்செக்ஸ்
Card 1தங்கம் விலை
ரூ.57,080 / சவரன்
சவரனுக்கு ரூ.120 சரிவு
ஒரு கிராம் - ரூ.7,135
அமெரிக்க டாலருக்கு
எதிரான இந்திய ரூபாயின்
மதிப்பு - ரூ.84.90
2 காசுகள் சரிவு
மும்பை பங்கு சந்தையின்
சென்செக்ஸ் குறியீடு -
இன்று 80,182ஆக சரிவு
502 புள்ளிகள் சரிவு