அனைவரையும் காப்பாத்திட்டோம்னு நினைத்த நொடி விழுந்த 6 பிணங்கள்.. இந்திய தலைப்பு செய்தியான தமிழக கோரம்
திண்டுக்கலில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன? திக் திக் நிமிடங்கள் குறித்து கலக்கத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் கூறிய தகவல்கள் உள்ளிட்டவை குறித்து பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்..